|
பிரதான செய்திகள்.. |
|
செய்தி்நாள்:செப்,04.2010,உத்தேச
அரசியலமைப்புத் திருத் தத்திற்கு ஆதரவு வழங்கப் போவதாக ஐ.தே.க.
எம்.பி.களான லக்ஷ்மன் செனவிரத்ன,ஏர்ல் குண சேகர,மனுஷ நாணயக்கார
ஆகியோர் நேற்று அறிவித் தனர்.ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட
எம்.பி.லக்ஷ்மன் செனவிர ட்ன,பொலனறுவ மாவட்ட எம்.பி.ஏர்ல்
குணசேகர,காலி மாவட்ட எம்.பி.மனுஷ நாணயக்கார ஆகியோரின் இந்த
அறிவிப்பு அரசியல் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,03.2010,ஈ.பி.டி.பி.யின்
செயலாளர் நாயக மும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கற்றறிந்த
பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக
சாட்சியம்.இதுவரை கால மனித குல வரலாறு என்பது அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக்
கண்டு வந்திருக்கின்றது.மாற்றம் ஒன்றைத் தவிர இங்கு மாறாதிருப்பது
எதுவுமேயில்லை.மாறி வரும் உலகில் மாற்றங்கள் நிகழும் என்று நாமும்
நம்பிக்கை கொண்டு எமது மக்களின் மனச்சாட்சிக் குரலாக இங்கு நான்
பேச விரும்புகின்றேன்.தமிழ் மக்களின் கடந்த கால |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,03.2010,எனது
பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு
திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
நேற்றுத் தெரிவித்தார்.ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த
காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு
விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில்
நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.இந்தக்
கட்டுப்பாட்டை |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,02.2010,இலங்கைக்கான
உத்தியோகப் பூர்வ நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இந்திய
வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்களை இன்றைய தினம்(2)தமிழ்க்
கட்சிகளின் அரங்கம் சந்தித்து விரிவான பேச்சுக்களை
நடத்தியிருந்தது.இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடந்த
இச்சந்திப்பின்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள்
மத்தியில் உரை நிகழ்த்திய இந்திய |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,02.2010,ஒபாமா
நிர்வாகம்,கடந்த மாத த்தில் சீனா தொடர்பான அதன் எதிர்த்து நிற்கும்
நிலைப்பாட்டைப் புதுப்பித்து உக்கிரமாக்கியுள்ளது. ஈரானுக்கு
எதிரான ஒரு புதிய சுற்று ஐ.நா. கட்டுப்பாடுகளைத் திணிக்க
பெய்ஜிங்கின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டன் முயற்சித்த மே மற்றும்
ஜூன் மாதங்களில் ஒரு குறுகியகால இடைவெளியை விட்டிருந்ததன்
பின்னர்,அமெரிக்கா கிழக்கு மற்றும் தெற்காசியாவில் முன்னெடுத்த
தொடர்ச்சியான படையெடுப்பு நகர்வுகளில், சீனாவுடன் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,02.2010,மீண்டும்
ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என வீராப்பு பேசிக்கொண்டு விடுதலைப்
போராட்டத்தின் பேரால் சொத்துக்களை பதுக்கி
வைத்துக்கொண்டிருப்பவர்களின் காதுகளில் மட்டும் இந்த அவலங்களும்
அழுகுரல்களும் கேட்பதாக தெரியவில்லை.விடுதலையின் பேரால்
சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துகள் மேற்குலக நாடுகளில் பலரின்
கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் சித்திரா வேண்டி
நின்றதெல்லாம் 38ஆயிரம் ரூபா மட்டும்தான்.மேற்குலக நாடுகளில் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,02.2010,யுத்தத்தால்
பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதி மீள்கட்டுமானப் பணிகளில்
உதவியளித்து வரும் இந்தியா அந்த வேலைத்திட்டங்களில் இந்தியப்
பிரஜைகளே ஈடுபடுத்தப்படுவதாக வெளியாகும் செய்திகளை நிராகரித்ததுடன்
உள்ளூர் பணியாளர் களையே பயன்படுத் துவதாகத் தெரிவித்திருக்கிறது.இது
தொடர்பாக உள்ளூர் ஊடக செய்திகளை வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார
செயலாளர் நிருபமா ராவ் நிராகரித்திருக்கிறார்.இந்தச் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,01.2010,பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப் படவிருக்கும் அரசியலமைப்பின் 18ஆவது திருத்தமானது ஜனாதிபதி
பதவிக்கு ஒருவர் போட்டியிடக் கூடிய தடவைகளின் வரையறையை நீக்குவதாகக்
கொண்டு வரப்படுகிறதே தவிர இது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான
ஏற்பாடு அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம்,ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ 2.தடவைகளுக்கு மேலும் அந்த பதவியில் இருக்க சந்தர்ப்பம்
வழங்கப்பட வேண்டுமென்பதே இதன் தெளிவான நோக்கம் என்றும் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,01.2010,நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்து அரசியலம
ைப்புத்திருத்தத்துக்கு ஆதரவுகோரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று
2/3பெரும்பான்மையை பயன்படுத்திக் கொண்டு எத்தனை தடவைவேண்டுமானாலும்
அதிகாரத்துக்கு வரக்கூடிய விதத்தில் அரசியலமைப்பை மாற்றும்
திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார்.ஜனநாயகத்துக்குப் பெரும் சவாலாக
அமைந்துள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:செப்,01.2010,இலங்கையில்
அனைத்து வித மான அபிவிருத்தி பணிகளும் நடைமுறைப்
படுத்தப்படுகின்றபோதிலும் அவற்றில் வலதுகுறைந்த வர்களுக்கான
திட்டங்களையும் இணைத்து நடைமுறைப்படுத்தவேண்டும் என வலதுகுறைந்த
பெண்களுக்கான அபிவிருத்தி வலையமைப்பின் தலைவி என்.ஜி.கமலாவதி
தெரிவித்துள்ளார்.நேற்று"வலது குறைந்தோருக்கு அபிவிருத்தியின்
கதவைத்திறந்திடுவோம்"என்ற தலைப்பில் மட்டக்களப்பு |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,31.2010,கச்சத்தீவு
ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் திட்டவட்டமாகத்
தெரிவித்தார்.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து
தாக்கப்படுவது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான
விவாதத்துக்கு பதிலளிக்கையில் கிருஷ்ணா இவ்வாறு
கூறினார்.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று
தமிழகத்தில் ஆளும்கட்சியான |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,31.2010,வடபகுதி
மக்களின் மீள் வாழ்வுக்கு இந்தியா எப்போதும் உதவத் தயாராக
இருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ்
தெரிவித்துள்ளார்.யாழ் பொது நூலகத்தில் மாவட்டத்தைச் சார்ந்த
துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கல்விமான்கள் மதத்தலைவர்கள்
புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் சுனாமிக்குப்
பின்னதாக இப்போது |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,31.2010,அரசாங்கம்
சமர்ப்பிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவழியிலும் தோற்கடிக்க
முடியாத நிலைக்கு எதிரணிக் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.அரசாங்கத்தின்
அரசியலமைப்பு திருத் தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.இதை
அரசாங்கம் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத் திற்குக்கொண்டு
வரவிருப்பதால் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சட்டமூலம் உயர்
நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு சமர்ப்பிக்கப் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,31.2010,உத்தேச
அரசியலமைப்பு திருத்த யோசனைகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
தலைமையிலான அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை
ஏகமனதாகஅங்கீகாரமளித்திருக்கிறது.அலரிமாளிகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ
தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தேச திருத்த
நகல் வரைபை பிரதமர் டி.எம்.ஜயரட்ண சமர்ப்பித்ததாக அரசாங்க
வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.திருத்த யோசனைகளை அமைச்சர்கள்
ஒருமனதுடன் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,31.2010,இனங்களுக்கிடையிலானநல்
லெண்ணத்தைப் பொறுத்த வரையில்,நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல
அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிகளென்றும் இந்தக் கட்சிகள் இதற்கான
தார்மீக பொறுப்பை ஏற்று வெளிப்படையாகக் கூட்டு மன்னிப்பைக் கோரும்
பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட பிரதான உந்துதலைக்
கொடுக்குமென்றும் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும்
இராஜதந்திரியுமான ஜயந்த |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,26.2010,இனங்களுக்கிடையிலான
நல் லெண்ணத்தைப் பொறுத்தவரையில்,நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல
அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிகளென்றும் இந்தக் கட்சிகள் இதற்கான
தார்மீக பொறுப்பை ஏற்று வெளிப்படையாகக் கூட்டு மன்னிப்பைக் கோரும்
பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட பிரதான உந்துதலைக்
கொடுக்குமென்றும் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும்
இராஜதந்திரியுமான ஜயந்த தனபால தெரிவித்தார்.அதேநேரம் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,25.2010,யாழ்ப்பாணக் குடாநாட்டில்
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த
விவசாய உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்
ளன.கடந்த மூன்று தினங்களாக யாழ்.குடாநாட்டில் பரவலாக பலத்த மழை
பெய்து வருகிறது.இம்மழை காரணமாக குறிப்பாக அறுவடை செய்யப்பட்டு
போர் வைக்கப்பட்ட மற்றும் அறுவடை செய்யப்படவிருந்த வெங்காயம்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அயலில் உள்ள குளங்களில்
ஒதுங்கியுள்ளது.விளை |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,25.2010,இறுதியாக
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர்
நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார்
என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையொன்றில்
தெரிவித்துள்ளார்.கே.பி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்
குறித்து அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கையொன்றினை
வெளியிட்டுள்ளார் வை.கோ, |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,24.2010,மானிப்பாய்
தொகுதி மக்க ளினதும் பொது அமைப்புக்களினதும் வேண்டுகோளின் பேரிலும்
மானிப்பாய் தொகுதியின் மேம்பாட்டு ப்பணிகளை ஆராயும் பொருட்டும்
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடி விஜயத்தினை
மேற்கொண்டார்.இன்று(24)மாலை மானிப்பாய் பிரதேச சபை வளாகத்தைச்
சென்றடைந்த அமைச்சரவர்களை பொதுமக்களும் பொதுமக்கள் அமைப்புக்களின்
பிரதிநிதிகளும் அன்புடன் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஆகஸ்ட்,,24.2010,வெளிநாட்டு
கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக வடபகுதி செல்வதற்குப்
பாதுகாப்பு அமைச்சால் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறான எந்தத் தடையும் அமுலுக்குக்
கொண்டு வரப்படவில்லை என அரசாங்கம் நிராகரித்துள்ளது.வெளிநாட்டு
கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஏ9.பாதையூடாக
யாழ்.குடாநாட்டுக்குச் செல்வதற்கே இந்தத் தடைப் பாதுகாப்பு
அமைச்சினால் |
|
[மேலும்] |
|
|